சிவத்தம்பி, கா |Sivathamby, K
New Books
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை | 2013
Author : சிவத்தம்பி, கா
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556593716 | Pages : 36  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 557
இலக்கணமும் சமூக உறவுகளும் | 2011
Author : சிவத்தம்பி, கா
Book Category : தமிழ் இலக்கியம்
இக்கட்டுரை ஆராய்ச்சித்துறையில் ஒரு புது வழி வகுக்கிறது. மொழியியலில் சமூக மானிடவியல் பிரச்சினைகளை ஆராய்கிற முறையியல் புதிதாகப் பிறந்துள்ளதை நாம் அறிவோம். மொழியியல் மாற்றங்கள், சமூகவியல் மாற்றங்களுக்கேற்ப உள்ளன என்பதை விளக்குகிற சில கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால் நமது பழமையான இலக்கண மரபுகள் புதிய நூல்களில் மாற்றம் பெறுவதற்கான காரணங்களை பேராசிரியர் சிவத்தம்பிக்கு முன்னர் ஆராய்ந்தவர் எவருமிலர்.இவர் தொல்காப்பிய இலக்கண மரபுகளை, நன்னூல் இலக்கண மரபில் காணப்படும் விதி மாற்றங்களோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். 
ISBN : 9789556592863 | Pages : 62  | Price : 50.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 472
ஈழத்தில் தமிழ் இலக்கியம் | 2010
Author : சிவத்தம்பி, கா
Book Category : தமிழ் இலக்கியம்
இலங்கையின் தனித்துவத்தையும் தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் ஓர் இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த முறையினைச் சிறப்பாக இந்திய வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இலங்கையிலே தோன்றிய தமிழ் இலக்கியங்களைத் தமிழகத்து இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி அவற்றின் இலக்கியத்தரத்தை மட்டிடுவதற்குப் பதிலாக இலங்கையினுள் இத்தகைய இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காலாகவிருந்த சமூக பண்பாட்டு வரலாற்றுச் சக்திகளை இந்நூல் இனங்காண்கிறது.
ISBN : 9789556592436 | Pages : 0000  | Price : 656.25  | Size : 145 mm x 215 mm  | KBH No : 429
Sivathamby, K's Books Recently Published by KBH
Sivathamby, K's All Books Published by KBH
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை | வாழ்க்கை வரலாறு | 2013
இலக்கணமும் சமூக உறவுகளும் | தமிழ் இலக்கியம் | 2011
ஈழத்தில் தமிழ் இலக்கியம் | தமிழ் இலக்கியம் | 2010
ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் | வாழ்க்கை வரலாறு | 2010
செ.கணேசலிங்கன் படைப்புலகம் | தமிழ் இலக்கியம் | 2008
தமிழ் கற்பித்தல் | கல்வியியல் | 2007
தமிழின் கவிதையியல் | தமிழ் இலக்கியம் | 2007
தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா : பாடவிமர்சனவியல் நோக்கு | தமிழ் இலக்கியம் | 2007
தொல்காப்பியமும் கவிதையும் | தமிழ் இலக்கியம் | 2007
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் | தமிழ் இலக்கியம் | 2005
சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் | வரலாறு | 2004
யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை | சமூகவியல் | 2000

Powered By : Viruba