புவன், சுப்பிரமணியம் |Bhuvan, S
Bhuvan, S's Books Published by KBH
குருளைச் சாரணர் கையேடு | 2009
Author : புவன், சுப்பிரமணியம்
Book Category : சிறுவர் இலக்கியம்
குருளை சாரணர்களுக்கான அங்கத்துவச் சின்னம் முதல் இணைப்பு விருது வரையிலான சகல பாடத்திட்டங்களையும் உள்ளடக்கிய இந்நூல் தெளிவான வரைபடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ISBN : 9789556591583 | Pages : xii + 126  | Price : 300.00  | Size : 125 mm x 180 mm  | KBH No : 344
சாரணர் கற்கை நெறி | 2004
Author : புவன், சுப்பிரமணியம்
Book Category : ஏனையவை
இந்நூல் சாரணியத்தில் சேரவிரும்புபவர்களுக்கும், புதிதாக சாரணியத்தில் சேர்ந்த சாரணர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைகின்றது. சாரணர்கள் தமது சின்னங்களாகிய அங்கத்துவ சின்னங்களையோ அலங்காரச் சின்னங்களையோ பெறுவதற்கு இந்நூல் துணைநிற்கும். இந்நூல் சாரணர் சின்னங்களைப் பெறுவதற்கு சாரணர்கள் எவ்வளவு ஆழ அகலமாக கற்க வேண்டுமென வழிகாட்டுகிறது. இந்த கற்கைநெறி நூல் சாரணர் ஒவ்வொருவர் கையிலும் சாரணர் தலைவர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டும்.
ISBN : 9559429310 | Pages : xxvi + 255  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 129

Powered By : Viruba