மதிவானம், லெனின் |Mathivanam, Lenin
Mathivanam, Lenin's Books Published by KBH
பேராசிரியர் க.கைலாசபதி : சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல் | 2011
Author : மதிவானம், லெனின்
Book Category : வாழ்க்கை வரலாறு
கைலாசபதி கலை இலக்கியத் திறனாய்வுப் பரப்பில் தன்னிகரில்லாத் திறன் பெற்றிருந்தார். தமிழ்த் துறையில் மட்டுமல்ல ஆங்கில, இந்திய மொழி துறைகளிலும் தனிவழிக் காத்தவராக விளங்கியவர். அவர் மறைந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் இன்றுவரை அன்னாரின் ஆய்வுகளுக்கு மேலாக எந்நபரின் பணிகளையும் ஒப்பிட்டோ மேம்பட்டோ கூறுவர் இல்லையென துணிந்துக் கூறுவேன். இச்சிறு நூல் கைலாசபதியின் பல் பரிமாணத் திறனையும் பணியினையும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.
ISBN : 9789556592979 | Pages : 104  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 484
மலையகம் தேசியம் சர்வதேசம் ( கலை இலக்கிய சமூகவியல் நோக்கு ) | 2010
Author : மதிவானம், லெனின்
Book Category : தமிழ் இலக்கியம்
புதிய தலைமுறைப் புத்திஜீவிகளில் மலையக மக்களோடு இணங்கி இயங்கி வளரும் சக்திகள் இல்லாமல் இல்லை என்பதற்கு இந்நூல் சிறந்த உதாரணம். பெருந்தோட்டத் துறைசார்ந்த மக்களோடு நெருங்கிய உறவைப்பேணும் உணர்வுடன் கலை இலக்கியச் செயற்பாட்டை முன்னெடுப்பவராக லெனின் மதிவானம் உள்ளார். இங்குள்ள கட்டுரைகள் மலையக மக்களது விடுதலை மார்க்கத்துக்கான விரிந்து பரந்த தளங்களை விஸ்தீரணப்படுத்திக் காட்டுவனவாய் உள்ளன.
ISBN : 9789556592337 | Pages : xxiv + 221  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 419

Powered By : Viruba