மகேஸ்வரன், வல்லிபுரம் |Mageswaran, V
Mageswaran, V's Books Published by KBH
சோழர்காலத்துக் கோயிலும் சமூகமும் | 2008
Author : மகேஸ்வரன், வல்லிபுரம்
Book Category : இந்து சமயம்
கோயில்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இதுவரை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பெரும்பாலும் அவ்வாய்வுகள் கோயில்களை ஒரு சமய நிறுவனம் அல்லது கட்டடக்கலை சிற்பக்கலை ஆகியவற்றின் நிலைக்களம் என்றே நோக்கியுள்ளன. அதற்கு மாறாக திரு வ. மகேஸ்வரன் கோயிலை ஒரு சமூக நிறுவனம் என்ற நோக்கில் ஆராய்ந்து பல புதிய உண்மைகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கோயிலுக்கும் அரசுக்கும் இருந்த தொடர்பு கோயில் நடவடிக்கைகளில் இடையர் மற்றும் பெண்களின் பங்களிப்பு மற்றும் கோயில் நிருவாகத்தில் உள்ளூர்ச் சமூகத்தின் பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார்..... 
ISBN : 9789556590986 | Pages : xxii + 355  | Price : 937.50  | Size : 14 cm x 21 cm  | KBH No : 282

Powered By : Viruba