மகாதேவன், ரி. எம். பி |Mahadevan, T. M. P
Mahadevan, T. M. P's Books Published by KBH
இந்து சமயத் தத்துவம் | 2006
Author : மகாதேவன், ரி. எம். பி
Book Category : இந்து சமயம்
இந்து சமயத் தத்துவத்தினை மிக ஆழமாகவும், விளக்கமாகவும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை புகழ்பெற்ற தத்துவத்துறை பேராசிரியரான ரி.எம்.பி. மகாதேவன் அவர்கள் எழுதியுள்ளார். பொருளடக்கம் :  1. சமயம் என்பதன் கருத்துப் பொருள்  / 2. இந்து மதம் என்பது என்ன?  / 3. சமயத் திருநூல்கள்  / 4. சமயச் சடங்குகள்  / 5. அறவியல்  / 6. ஆன்மிக வழிகள்  / 7. தத்துவங்கள்  / 8. சமய நெறிகள்  / 9. வாழும் இந்து மதம்  / அநுபந்தங்கள்  / கலைச்சொற்கள்  / பொருளடைவு.
ISBN : 9559429078 | Pages : xiv + 226  | Price : 275.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 174

Powered By : Viruba