யோகராசா, செ |Yogarasa, S
New Books
ஈழத்துத் தமிழ் நாவல் : வளமும் வளர்ச்சியும் | 2008
Author : யோகராசா, செ
Book Category : தமிழ் இலக்கியம்
ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சி தொடர்பாக வெளிவந்த நூல்கள் எழுபதுகள் வரையான நாவல் வளர்ச்சி பற்றிக் கூறுவதுடன் நின்றுவிட பிற்பட்ட கால நாவல் வளர்ச்சி பற்றி நூலுருவில் எவையும் வெளிவராத ஆரோக்கியமற்ற சூழலில் அத்தகைய குறைபாட்டினை பூர்த்தி செய்யும் வகையில் இந்நூல் வெளிவருகிறது. ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சியினை முழுமையாக விபரிக்கும் இந்நூல் 70களுக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியினை மேலும் நுண்மையாக ஆராய்கின்றது...
ISBN : 9789556591168 | Pages : x + 91  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 302
ஈழத்து இலக்கியமும் இதழியலும் | 2007
Author : யோகராசா, செ
Book Category : தமிழ் இலக்கியம்
நவீன இலக்கியத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் ஆய்விதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நூல் ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவந்த இச்சஞ்சிகைகள் ஆய்விதழ்கள் பத்திரிகைகளின் தாக்கத்தைப்பற்றி விரிவாக விபரிக்கின்றது...
ISBN : 9789556591036 | Pages : viii + 88  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 287
ஈழத்து நவீன கவிதை - புதிய உள்ளடக்கம் - புதியதரவுகள் - புதியபோக்குகள் | 2007
Author : யோகராசா, செ
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சிப் பற்றி முழுமையாக விபரிக்கின்றது. இந்நூலிலுள்ள இருபத்திநான்கு கட்டுரைகளும் ஈழத்து நவீன கவிதையின் தோற்றம் குறித்தும் முக்கியமான முன்னோடிகள் ஆளுமைகள் சிலர் குறித்தும் பிரதேச அடிப்படையிலும் கோட்பாட்டு நிலையிலும் பொதுப்பார்வையிலும் ஈழத்து நவீன கவிதைப் பற்றி பேசுகின்றன. இந்நூல் ஈழத்து நவீன கவிதையின் புதிய உள்ளடங்களையும் புதிய போக்குகளையும் விபரிப்பதுடன் புதிய தரவுகளையும் தருகின்றது.
ISBN : 978955659101x | Pages : x + 220  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 285
Yogarasa, S's Books Recently Published by KBH

Powered By : Viruba