ரதிராணி, யோகேந்திரராஜா |Rathiranee, Yogenthirarajah
Rathiranee, Yogenthirarajah's Books Published by KBH
முகாமைத்துவத் தத்துவங்கள் | 2011
Author : ரதிராணி, யோகேந்திரராஜா
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
நவீன முகாமைத்துவ நுட்பங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமுள்ள ஏனையவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இந்நூல் விபரிக்கின்றது. முகாமைத்துவ தத்துவத்தின் அனைத்து பரப்புகளையும் முழுமையாகவும் ஆழமாகவும் தக்க உதாரணங்களுடன் இந்நூல் வழங்குகின்றது.
ISBN : 9789556592450 | Pages : x + 418  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 431

Powered By : Viruba