லறினா, ஏ ஹக் |Larena, A Huck
Larena, A Huck's Books Published by KBH
செ. கணேசலிங்கனின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு | 2005
Author : லறினா, ஏ ஹக்
Book Category : தமிழ் இலக்கியம்
செ. கணேசலிங்கனின் நாவல்கள் சாதீயம், வர்க்க முரண்பாடுகள், தேசிய இனப்பிரச்சனை, சூழல் பாதுகாப்பு பெண்ணியம் முதலான இன்னோரன்ன விடயங்கள் குறித்து பன்முகப்பட்ட கோணங்களில் ஆராய்கின்றன. குறிப்பாக பெண்ணியச் சிந்தனையானது, இவரது நாவல்களில் மார்க்சியப் பொருள் முதல்வாதச் சிந்தாந்தத்தின் அடிப்படையிலே நோக்கப்பட்டுள்ளது. இவரது அண்மைக்கால நாவல்களில் இடம் பெறும் பெண்பாத்திரங்களின் ஊடாக பெண்கள், பெண் விடுதலை என்பன தொடர்பாக இவர் எத்தகைய கருத்தியலை முன்வைக்கின்றார், பெண்களின் பிரச்சினைகள் எவ்வாறு, எந்த கோணத்தில் அணுகப்பட்டுள்ளன, அப்பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன்வைக்கின்றார் போன்ற விடயங்களை இந்நூல் ஆராய்கின்றது.
ISBN : 9559429639 | Pages : xviii + 105  | Price : 150.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 176

Powered By : Viruba