அருணாசலம், ம |Arunachalam, M
Arunachalam, M's Books Published by KBH
சைவசமயம் : ஓர் அறிமுகம் | 2004
Author : அருணாசலம், ம
Book Category : இந்து சமயம்
சைவ சமயம் பற்றிய அறிமுகமாக இந்நூல் விளங்குகின்றது. சைவ சமயத்தை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் ஒரு கையேடாக இந்நூல் விளங்குகின்றது. பொருளடக்கம் : 1. சைவம்  / 2. அடிப்படை நூற்கள்  / 3. சிவதன்மம்   / 4. சிவவழிபாடு  / 5. திருக்கோவில் வழிபாடு  / 6. அடியார் வழிபாடு  / 7. பொதுவான வழிபாடு  / 8. சைவ சமயக் குரவர்கள்   /9. சித்தாந்தக் கோட்பாடு.
 
ISBN : 9559429582 | Pages : xii + 168  | Price : 200.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 179

Powered By : Viruba