வேல்நம்பி, தி |Velnamby, T
Velnamby, T's Books Published by KBH
Cash Management | 2007
Author : வேல்நம்பி, தி
Book Category : பொருளியல்
Cash is most important to the day-to-day operation of the business organization. It is the important current asset and the most liquid asset. Cash is the focal point of fund and cash flows in a business. Therefore financial manager should maintain a sound cash position. This is referred to as Cash Management. This book contains several aspects of Cash Management such as cash budget, cash forecasting, monitoring collections and disbursements, optimum cash balance, investing surplus funds as well as cash flow statement. This book provides workable knowledge in the subject to the readers.
ISBN : 978955659096x | Pages : viii + 119  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 280
மூலதனப் பாதீடிடல் | 2007
Author : வேல்நம்பி, தி
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் உலகில் கணக்கியல் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கின்றது. தனிநபர்களும் வியாபார அமைப்புக்களும் முதலீடுகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் முதலீடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இவ்வகையில் முதலீட்டுத் தீர்மானங்களை உள்ளடக்கிய ‘மூலதனப்பாதீடிடல்’ ( Capital Budgeting ) என்பது முக்கியமான தொன்றாகும். மூலதனப் பாதீடிடல் என்பது மூலதனச் செலவுகள் ( Capital Expenditure ) தொடர்பில் முதலீட்டுத் தீர்மானங்களை மேற் கொள்ளும் ஒரு செய்முறை ஆகும். மூலதனப்பாதீடிடல் தொடர்பான ஆழமான அறிமுகத்தினை இந்நூல் வழங்குகின்றது. 
ISBN : 9789556590730 | Pages : x + 201  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 257

Powered By : Viruba