வொஸ்னியா, ஸ்டெலோ |Vosniya, Stelo
Vosniya, Stelo's Books Published by KBH
பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள் ? | 2008
Author : வொஸ்னியா, ஸ்டெலோ
Book Category : அரச அறிவியல்
அண்மைக்காலங்களில் கல்வித்துறையில் ‘பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்’ என்ற விடயம் தொடர்பாக செய்யப்பட்ட முக்கியமான ஆய்வுகளின் பெறுபேறுகள் இக்கைந்நூலில் தரப்பட்டுள்ளது. அத்துடன் அப்பெறுபேறுகள் எவ்வாறு வகுப்பறைகளில் பயன்படுத்தப்படலாம் என்பதையும் இந்நூலாசிரியர் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கைந்நூல் தமிழ்மொழிமூல ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பணிபுரியும் சகலரையும் சர்வதேச ஆய்வுப்பரப்புகளுடன் தொடர்புபடுத்த உதவுகின்றது.
ISBN : 97894298 | Pages : 56  | Price : 100.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 000

Powered By : Viruba