ஜஃபார், ப. கா. பக்கீர் |Jaufar, P. C Pakkeer
New Books
Evaluation Research in Education | 2009
Author : ஜஃபார், ப. கா. பக்கீர்
Book Category : ஏனையவை
This monograph, “Evaluation Research in Education,” covers the most important methods currently employed by educational researchers in the field of evaluation studies. It provides both the theory that underpins research methodology and practical guidelines from a study “Enhancing standard of education in Kalpitiya Division” for conducting evaluation research in education. It continues to be the standard text for students undertaking evaluation research studies in education whether at undergraduate or postgraduate level.
ISBN : 9789556592191 | Pages : vi + 69  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 405
சிறந்த கற்றலுக்கான பாடசாலை | 2009
Author : ஜஃபார், ப. கா. பக்கீர்
Book Category : கல்வியியல்
கற்றல் - கற்பித்தல் என்பது பாடசாலையொன்றில் பிரதானமாக இடம்பெறும் செயற்பாடாகும். பாடசாலையில் இடம்பெறும் ஏனைய செயற்பாடுகளும் இக்கற்றல்-கற்பித்தலை மேம்படுத்துவதற்கானவையாகவே இருத்தல் வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமே இல்லை. பாடசாலை முகாமைத்துவம், அதிபரின் கல்வித் தலைமைத்துவம், கற்பித்தல் தலைமைத்துவம், வெற்றிகரமான கற்பித்தலுக்காகக் கற்றல் கொள்கைகள் மற்றும் கல்விசார் கொள்கைகளின் பிரயோகம்,  வகுப்பறை முகாமைத்துவம்  இவை அனைத்தும்.......
ISBN : 9789556592177 | Pages : x + 79  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 403
கல்வியியல் ஆய்வு : வினாக்கொத்துக்கள் | 2009
Author : ஜஃபார், ப. கா. பக்கீர்
Book Category : கல்வியியல்
கல்வியியலாய்வுக்காகத் தேவையான தகவல்களைத் திரட்ட முயற்சிக்கும் ஆய்வாளர் ஒருவர் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி அவற்றைத் திரட்டலாம். வினாக்கொத்து நேர்காணல் பட்டியல் அவதானிப்புப் பட்டியல் சோதனைகள் நிறுவன ஆவணங்கள் அரசாங்கப் புள்ளிவிபரங்கள் நாட்குறிப்புப் பதிவுகள் குறைகாண் பரிசோதனைகள் என்றெல்லாம் தகவல் திரட்டும் ஆய்கருவிகளை விபரித்துக் கொண்டு செல்லலாம். தகவல் திரட்ட பயன்படும் ஆய்கருவிகளில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் ‘வினாக்கொத்து’ ஆகும். இவ்வினாக்கொத்தினைப் பற்றி இந்நூல் விரிவாக விபரிக்கின்றது.
ISBN : 9789556592153 | Pages : viii + 85  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 401
Jaufar, P. C Pakkeer's Books Recently Published by KBH

Powered By : Viruba