ஜயசிங்க, ரிட்லி |Jayasinghe, Ridly
Jayasinghe, Ridly's Books Published by KBH
உளவியல்சார் உளவளத்துணை அணுகுமுறை | 2010
Author : ஜயசிங்க, ரிட்லி
Book Category : உளவியல்
உளவளத்துணை என்பது உளவளத்துணையாளன் ஒருவன் உளவியல் விஞ்ஞான அறிவின் மூலம் உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு தன்னை நாடி வரும் துணைநாடிகளுக்குள்ளே மறைந்துள்ள அவர்களது ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து அதனை விருத்தி செய்து சம்பந்தப்பட்ட உளப்பிரச்சினைகளை குறைத்து அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டு வர துணைசெய்யும் ஒரு அறிவியல் துறையாகும். இந்நூல் உளவளத் துறையினை அறிமுகம் செய்வதுடன் உளவளத்துணை பற்றியும் உளவியல்சார் உளவளத்துணை அணுகுமுறைகளை பற்றியும் தனியாள் குடும்ப குழு ரீதியிலான உளவளத்துணைகளைப் பற்றியும் முழுமையாக அறிமுகப்படுத்துகின்றது. மேற்கண்ட விடயங்களை ஆழமாக விபரிக்கக் கூடிய விதத்தில் ஆறு விடய ஆய்வுகளையும் இந்நூல் கொண்டுள்ளது.
ISBN : 9789556592269 | Pages : xvi + 128  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 412

Powered By : Viruba