குமாரி, ஜயவர்த்தன |Kumari, Jayawarthana
Kumari, Jayawarthana's Books Published by KBH
இலங்கையின் இன, வர்க்க முரண்பாடக்கள் | 2011
Author : குமாரி, ஜயவர்த்தன
Book Category : அரச அறிவியல்
ISBN : 9789556592856 | Pages : vi + 152  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 471
இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம் | 2009
Author : குமாரி, ஜயவர்த்தன
Book Category : அரச அறிவியல்
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முதலாளிவர்க்கம் எழுச்சி பெற்ற வரலாற்றை இந்நூல் கூறுகின்றது. நவீன காலவரலாற்றில் கவனிக்கப் படாத விடயமான இந்த முக்கிய விடயத்தை கூறும் இந்நூல் முதலாளித்துவ வளர்ச்சியின் படிநிலைகளை விவரிக்கிறது.நிலமானிய சமூகமாகவும் வணிகவாதப் பொருளாதாரமாகவும் இருந்த இந்நாடு பெருந்தோட்ட பொருளாதார முறையைத் தழுவிக்கொண்டது. ஆரம்ப கட்டத்தில் சுதேச வர்த்தகர்கள் சாராயக் குத்தகை, ஆயக்குத்தகை என்பன வற்றின் மூலம் தொடக்க மூலதனத்தை திரட்டினர். பின்னர் பெருந்தோட்டங் களில் முதலீடு, காரிய சுரங்க அகழ்வுத் தொழில் என்பன மூலம் தம் நடவடிக்கைகளை விரிவாக்கினர்.
ISBN : 9789556592054 | Pages : xxvi + 150  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 391

Powered By : Viruba