ஜெபநேசன், எஸ் |Jebanesan, S
New Books
The American Mission and Modern Education in Jaffna | 2013
Author : ஜெபநேசன், எஸ்
Book Category : வரலாறு
ISBN : 9789556592573 | Pages : xvi + 302  | Price : 1500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 443
இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் | 2009
Author : ஜெபநேசன், எஸ்
Book Category : தமிழ் இலக்கியம்
இலங்கைவாழ் தமிழ் மக்களின் உயர்கல்வி வரலாற்றிலே 1823ஆம் ஆண்டிற்கும் 1855ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஒரு முக்கியமான காலகட்டமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டிற் சமயப் பிரசாரஞ்செய்வதற்கென அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமார் இக்காலப்பகுதியிலே மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களுக்கீடான ஒரு கல்லூரியை நிறுவி நடத்தினார்கள். ஆசியாவில் நிறுவப்பெற்ற மிகப் பழைமைவாய்ந்த நவீனபாணியிலமைந்த உயர்தரக் கல்லூரிகளில் இதுவே மிக முற்பட்டது என்று கருதப்படுகின்றது. இத்தகைய நிறுவனத்தினை நிறுவி நடாத்திய அமெரிக்க மிஷனரிமாரின் செயற்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கத்தினை இந்நூல் ஆராய்கின்றது...
ISBN : 9789556591507 | Pages : xxii + 282  | Price : 750.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 337
தமிழின் நவீனமயவாக்கமும் அமெரிக்க மிஷனும் | 2007
Author : ஜெபநேசன், எஸ்
Book Category : தமிழ் இலக்கியம்
தென்னிந்தியாவின் மிகப் பெரிய பல்மதச் சங்கம மொழியாகத் தமிழ் தொழிற்பட்டுள்ளது. இம்மொழியிலே பல்வேறு மதங்களும் தத்தம் மதச் சிந்தனைகளையும் அவற்றிலும் பார்க்க முக்கியமாக மத அநுபவங்களையும் வெளிப்படுத்த முனைந்தன. இந்த முனைப்பு அவர்களை நவீன காலத்துக்கு முந்திய தமிழிலக்கியங்களுடன் பரீட்சியப்படுத்திற்று. சுருக்கமாகச் சொன்னால் தமிழின் இலக்கிய மரபை - பாரம்பரியத்தை நன்கு இவர்கள் அறிந்தனர். சீறாப்புராணம் தேம்பாவணி இரட்சணீய யாத்திரீகம் போன்றவை இவற்றின் வழிவருவனவே. இவ்வாறு பார்க்கும்பொழுதுதான் கிறிஸ்தவர்கள் ஒருபுறத்தில் தமிழின் நவீனமயப்பாட்டுக்கும் மறுபுறத்தில் அதன் பாரம்பரியத் தொடர்ச்சிக்கும் பங்காற்றினர் எனலாம்....
ISBN : 9789556591001 | Pages : xvi + 198  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 284
Jebanesan, S's Books Recently Published by KBH

Powered By : Viruba