நவம், திருமலை |Navam, Thirumalai
Navam, Thirumalai's Books Published by KBH
திருகோணமலை கலை இலக்கிய வரலாறு | 2012
Author : நவம், திருமலை
Book Category : தமிழ் இலக்கியம்
திருகோணமலைப் பிரதேசத்தின் கலை இலக்கிய வரலாற்றினைப் பற்றியும் அதனுடன் ஊடாடிய ஆளுமைகளைப் பற்றியும் இந்நூல் கூறுகின்றது. கவிதை, சிறுகதை, நாவல் ஆகியவற்றை மட்டுமல்லாது இப்பிரதேசத்தில் இடம்பெற்ற நாடகம், தொலைக்காட்சி நாடகம், குறும்படம், இசை, மெல்லிசை, சிறுபத்திரிகை போன்ற ஏனைய கலை, இலக்கிய முயற்சி களையும் பதிவு செய்கின்றது. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகால திருகோணமலையின் கலை, இலக்கியவாதிகள் அனைவரும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
ISBN : 9789556593211 | Pages : 242  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 507

Powered By : Viruba