நடராசா, ஃஎப். எக்ஸ்.சி |Nadarasa, F.X.C
Nadarasa, F.X.C's Books Published by KBH
ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு | 2012
Author : நடராசா, ஃஎப். எக்ஸ்.சி
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் புதியதோர் பாதையிற் செல்கின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பு என்னும் இயலிலே இலக்கிய வரலாற்றறிஞர் தமிழ் இலக்கியப் பரப்பினை வகுத்தவற்றை எடுத்து விளக்கி, அரசியலடிப்படையிலே அப்பாகுபாடு அமைய வேண்டியிருப் பதனையுணர்த்தி, ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பினை நான்காக வகுத்து, ஒவ்வொரு பிரிவின் இயல்புகளையும் உரைத்துள்ளார். காவியங்கள், புராணங்கள் என்னும் இயல்களிலே அவ்வகைகளில் அடக்கக்கூடிய ஈழத்து நூல்களைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். காவியங்களுக்கும், புராணங்களுக்கும் தரப்பட்டுள்ள தோற்றுவாய்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளமை கவனிக்கப்பாலது...
ISBN : 9559429086 | Pages : 132  | Price : 550.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 100

Powered By : Viruba