தனஞ்சயராசசிங்கம், ச |Thananjsayarasasingam, S
Thananjsayarasasingam, S's Books Published by KBH
இலக்கியச் சிந்தனைத் தடங்கள் | 2013
Author : தனஞ்சயராசசிங்கம், ச
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூலில் பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் அவர்களின் 18 கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழில் எழுதப்பெற்ற இவை தமிழிலக்கிய வரலாறு, தமிழிலக்கியம், சமயம், தமிழ்ப் பெரியார்கள், சமயமும் சமயப் பெரியார்களும் போன்ற விடயங்கள் தொடர்பானவையாகும்.
ISBN : 9789556593778 | Pages : 132  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 563
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் | 2013
Author : தனஞ்சயராசசிங்கம், ச
Book Category : தமிழ் இலக்கியம்
இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர்களுள் பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் அவர்களும் ஒருவர். அவருடைய பின்வரும் எட்டு மொழியியற் கட்டுரைகளைத்  தொகுத்து ‘யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்’ எனும் இந்நூல் வெளிவருகின்றது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இலக்கியவழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் முறைப்பெயர்வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தொழிற்பெயர்வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்வழக்கில் ககரத்தின் மாற்றொலிகள், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் சொல்லும் பொருளும், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள்.
ISBN : 97899556593761 | Pages : 62  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 562

Powered By : Viruba