சிவரெத்தினம், சுந்தரப்பிள்ளை |Sivarethinam, Sunthrappillai
Sivarethinam, Sunthrappillai's Books Published by KBH
ஈழத்து நவீன ஓவியம் : எஸ்.ஆர்.கனகசபை முதல் மாற்கு வரை | 2011
Author : சிவரெத்தினம், சுந்தரப்பிள்ளை
Book Category : நுண்கலை
இந்நூலை வாசித்துப் பார்க்கும் போது ஏற்பட்ட பெரும் திருப்தி சிவரெத்தினம் இந்த ஓவியக்கலை ஆய்வுப் பாதையில் மிகத் தெளிவான முறையில் மிகுந்த புலமை நம்பிக்கையுடனும், தெளிவுடனும் செல்கிறார் என்பதேயாகும்.  இந்நூல் அமைந்திருக்கும் முறைமையில் இது ஓவிய ஆய்வினைச் சிறப்பாக மேற் கொள்ளும் ஒரு திருப்திகரமான நூலாக இருப்பதில் சந்தேகம் கிடையாது. எனவேதான் ஒரு புலமை தந்தைக்கு இருக்க வேண்டிய திருப்தி எனக்கு எற்படுகின்றது. 
ISBN : 9789556593020 | Pages : xxii + 106 + 14  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 489

Powered By : Viruba