முரளி, சோமசுந்தரம் |Muralee, Somasuntharam
Muralee, Somasuntharam's Books Published by KBH
தமிழ்மொழி விளக்கக் கைநூல் | 2011
Author : முரளி, சோமசுந்தரம்
Book Category : தமிழ் மொழி
இந்நூல் ஆரம்பவகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கற்கும் மாணவர்களது தமிழ் மொழித்திறன் விருத்திக்கு உதவக்கூடியது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கே பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மொழிவிருத்திக் கைந்நூல். தமிழ் மொழியாற்றலை விருத்தி செய்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பொக்கிஷமாகப் பேண வேண்டிய அருமையான ஒரு தொகுப்பு நூல்.‘பரந்துபட்ட, ஆழமான தேடலின் விளைவாக உருவாக்கம் பெற்ற இந்நூலானது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மொழி ஆர்வலர் ஆகிய அனைத்து தரப்பினரும் பயன்பெறத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
ISBN : 9789556592764 | Pages : xiv + 288  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 462

Powered By : Viruba