இரகுதாநன், கனகையா |Ragunathan, K
Ragunathan, K's Books Published by KBH
தேர்தல் முறைகளும் அவற்றின் பரிமாணங்களும் | 2008
Author : இரகுதாநன், கனகையா
Book Category : அரச அறிவியல்
ஒரு நாட்டின் ஜனநாயகப் பண்பினை வெளிப்படுத்துவதில் அந்நாடு கடைப்பிடிக்கும் தேர்தல்முறை முக்கியமான பங்கு வகித்துவருகின்றது. அதாவது ஜனநாயகத்திற்கு செயலுருக் கொடுக்கும் கருவியாக ஒரு நாட்டில் காலகாலம் நடைபெறும் தேர்தல்கள் விளங்கிவருகின்றன. அரச அறிவியல் மாணவர்களுக்கு உலகளாவிய தேர்தல் முறைகள் அவற்றின் பண்புகள் பற்றிய அறிவு மிகவும் அவசியமாகின்றது. இந்நூலில் உலகளாவிய தேர்தல் முறைகள் வகைப்படுத்தப்பட்டு அவற்றின் பண்புகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்நூல் மாணவர் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அரசியலில் ஆர்வமுடைய பொதுமக்கள் அரசியல்வாதிகள் எனப் பல மட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயன்படும்.
 
ISBN : 9789556591419 | Pages : xvi + 101  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 328

Powered By : Viruba