விஜிதா, சிவபாலன் |Vijitha, Sivabalan
Vijitha, Sivabalan's Books Published by KBH
செ.கணேசலிங்கனின் நாவல்களில் வர்க்க முரண்பாடுகள் | 2011
Author : விஜிதா, சிவபாலன்
Book Category : தமிழ் இலக்கியம்
ஈழத்தில் முதுபெரும் இலக்கியப் படைப்பாளியான செ. கணேசலிங்கன் தனது நாவல்களினூடாக சாதி ஏற்றத்தாழ்வு, நிலவுடைமையாளர் - விவசாயிகள் முரண்பாடு, முதலாளி - தொழிலாளி முரண்பாடு, பெரும்பான்மை - சிறுபான்மை முரண்பாடு, ஆண் - பெண் முரண்பாடு, பெண்ணியம், சினிமா, சிறுவர் துஷ்பிரயோகம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முதலான இன்னோரன்ன விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளார். ஆயினும், இவரது நாவல்கள் மாக்சியக் கோட் பாடுகளையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டு, மாக்சிய சமூகவியல் நோக்கில் சமூக நிலைமைகளை அவதானித்து எழுதப்பட்டவையாக உள்ளன. இதனால் இவரது நாவல்களின் சமூகப் பிரச்சினைகள் வர்க்க முரண்பாடோடு இயைபு பெற்றிருக்கும் தன்மையைக் காணலாம். 
ISBN : 9789556592870 | Pages : xi + 142  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 473

Powered By : Viruba