ஶ்ரீகணேசன், கந்தையா |Sriganeshan, Kandiah
Sriganeshan, Kandiah's Books Published by KBH
மௌனகுரு நேர்காணல்கள் | 2013
Author : ஶ்ரீகணேசன், கந்தையா
Book Category : நேர்காணல்
நான் முதன்முதலில் மௌனகுருவைக் கண்டது நடிகனாக. அவர் மேடையின் ஒளியில் இராவணேசனாக, நான் நாடக மண்டப இருளில் இரவு நேசனாக. அன்று வரை ஆடவல்லானாகக் கண்டேன். தாசீசியஸ் கூறுவார் ‘மௌனகுரு ஆடினால் அது ஆட்டந்தான். அவன்ரை உடம்புக்குள் லயம் பாவம் ஊறிக்கிடக்கு. ஆட்டமெண்டு வந்துட்டால் அவன் விஸ்வரூபந்தான்” என்று.மௌனகுருவோடு சேர்ந்து பணிபுரிவதில் ஒரு தனித்துவ அனுபவம் கிட்டும். எதையும் அவர் திட்டமிட்டு முறைப்படுத்திச் செய்வார். அவரது நாடகவாக்கம் கூத்துப்பாங்கை அடித்தளமாகக் கொண்டிருப்பதால் ஆடல் முதன்மை பெறும். ஆடல் முதன்மை பெறுவதால் அசைவுக்கோலங்கள் மோடிமை அழகோடு ஆதிக்கம் செலுத்தும்.
ISBN : 9789556593396 | Pages : xii + 300  | Price : 875.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 525

Powered By : Viruba