நவதர்ஷனி, கருணாகரன் |Navatharshani, Karunakaran
Navatharshani, Karunakaran's Books Published by KBH
அபிக்ஞான சாகுந்தலம் : நாடகபாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும் | 2013
Author : நவதர்ஷனி, கருணாகரன்
Book Category : நாடகமும் அரங்கியலும்
காளிதாசரின் சாகுந்தலம் தமிழில் நாட்டிய நாடகங்களாகவும், இயற் பண்புசார் அரங்க வெளிப்பாடுகளாகவும் பிரயோக அரங்குசார் செயற்பாடுகளாகவும் (applied theatre) பல்வேறுவகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் தமிழ் மொழியாக்கங்களின் மொழிநடை சமகாலத்தில் அரங்கத் தயாரிப்பாகத் தொடரப்படுவதில் வரையறைகளைக் கொண்டுள்ளது. எனவே தான் இந்நூலில் இடம்பெறும் மகாகவி காளிதாசரின் ‘அபிக்ஞான சாகுந்தலம்’ சமகாலத்துப் பார்வையாளர்களுடன் தொடர்பாடக் கூடிய மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளது. சுத்தானந்த பாரதி (1939), மறைமலையடிகள் (1940), சந்தானம் (1953), நவாலியூர் சோ. நடராஐன் (1967) ஆகியோரது தமிழ் மொழியாக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே இந்த அபிக்ஞான சாகுந்தலமாகும்.
ISBN : 9789556593754 | Pages : xiv + 148  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 561

Powered By : Viruba