நிர்மலாதேவி, நல்லையா |Nirmalathevi, Nalliah
Nirmalathevi, Nalliah's Books Published by KBH
ஆரம்பக் கல்வியில் செயற்றிறன் | 2010
Author : நிர்மலாதேவி, நல்லையா
Book Category : கல்வியியல்
கற்றல்-கற்பித்தல் தொடர்பான தேர்ச்சி மிக்கவர்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர்களது செயற்பாடுகள் உடலாலும் உள்ளத்தாலும் சமூகச் சூழலாலும் பல்வகைமை கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமானவையா எனும் ஏழுவினாவின் பிரதிபலிப்பே ஆரம்பக் கல்வியில் செயற்திறன் எனும் இந்நூலாகும். கற்கும் பொருளைவிட கற்கும் மாணவர் பெற வேண்டிய முக்கியத்துவம், அவர்களது கற்கும் இயல்புகளை ஏற்று கற்றற் செயற்பாடுகளை மேற்கொள்ளல், அச்செயற்பாடுகளின் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்கான உத்திகள், கற்கும் மாணவரது முழுமையான விருத்தி, அவ்விருத்தியை........
ISBN : 9789556592801 | Pages : 126  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 466

Powered By : Viruba