இன்பமோகன், வடிவேல் |Inbamohan, Vadivel
Inbamohan, Vadivel's Books Published by KBH
கிழக்கிலங்கைச் சடங்குகள் : சமயம் - கலை - அழகியல் | 2012
Author : இன்பமோகன், வடிவேல்
Book Category : சமூகவியல்
இந்நூல் கிழக்கிலங்கை மக்களின் தனித்துவமான வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சடங்குகள் பற்றியதாக அமைந்துள்ளது. கிழக்கிலங்கையின் பல பிரதேசங்களிலும் சடங்குகள்  நிகழ்த்தப்படுகின்றன. இவை பிரதேசத் தனித்துவங்கள் சிலவற்றைக் கொண்டு விளங்கியபோதும் வழிபாட்டை நிகழ்த்துவதன் நோக்கம், வழிபடப்படும் தெய்வங்கள், மக்களின் நம்பிக்கை, சமூக செயற்பாட்டில் சடங்குகள் பெறும் முக்கியத்துவம் என்னும் விடயங்களில் ஒத்த போக்கே காணப்படுகின்றன. மேலும் இச்சடங்குகள் கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியல் அம்சங்கள் பலவற்றுடனும் தொடர்புடையனவாக விளங்குகின்றன.
ISBN : 9789556593235 | Pages : 346  | Price : 975.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 509
கலைத்துவ சினிமா | 2012
Author : இன்பமோகன், வடிவேல்
Book Category : ஊடகவியல்
ISBN : 9789556593204 | Pages : 166  | Price : 750.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 506

Powered By : Viruba