இரட்ணஜீவன் எச்.ஹூல் |Ratnajeevan, H Hoole
Ratnajeevan, H Hoole's Books Published by KBH
தமிழ் மறுமலர்ச்சியாளர் சி.வை.தாமோதரம்பிள்ளை | 2013
Author : இரட்ணஜீவன் எச்.ஹூல்
Book Category : வாழ்க்கை வரலாறு
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சி. டபிள்யு. தாமோதரம்பிள்ளை எனும் மனிதரை 'தமிழ்-இந்து தேசியவாதம்' எனும் சட்டகத்துக்கு வெளியே வைத்து இந்நூல் ஆராய்கின்றது. ஒரு கிறிஸ்தவராக பிறந்த தாமோதரம்பிள்ளை தன்னுடைய பிற்காலத்தில், இந்து சமயத்தின் வழிவரும் சைவத்தில் அதிக நம்பிக்கை வைத்து கிறிஸ்தவத்துக்கு எதிரான ஒரு தீவிர இந்துவாக மாறினார். இதன் பயனாய் இயல்பாகவே அவர் இந்து தேசியவாதத்தால் பிறப்பால் இந்துவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப அவரின் வரலாறு மீள எழுதப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் தாமோதரம்பிள்ளை குடும்பத்தின் உறுப்பினர் என்ற வகையில் இந்நூலாசிரியர் குடும்ப இலக்கிய சேகரிப்பிலிருந்தும் தேவாலய ஆவணங்களிலிருந்தும் இது காலவரை வெளிப்படுத்தப்படாதிருந்த இலக்கியத்திரட்டையும் மாற்றுப் பார்வையையும் கொண்டு தாமோதரம்பிள்ளையின் வரலாற்றை இந்நூலில் மீள எழுதியுள்ளார்.
ISBN : 9789556593600 | Pages : 88  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 546

Powered By : Viruba