விக்னேஸ்வரன், க.வி நீதியரசர் |Vickneswaran, K. V
Vickneswaran, K. V's Books Published by KBH
இந்து சமய சிந்தனைகள் | 2013
Author : விக்னேஸ்வரன், க.வி நீதியரசர்
Book Category : இந்து சமயம்
இந்து சமய விடயங்களைப் பற்றி நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய சொற்பொழிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையின் தொகுப்பே இது.பரந்த எமது இந்து சமயத்தின் முக்கியமான ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை இப்பெருமகன் தன் திறமையால் இந்த உரைகளில் வடித்துப் பிழிந்தெடுத்து சத்துமிகு அமிர்தமாகத் தந்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் இந்து சமயத்தைக் கற்கும் ஒரு சிறந்த மாணவனாகத்தான் நீதியரசர் திகழ்ந்திருக்கிறார். ஒருமாணவத் தலைவராக,  ஒரு சொற்பொழிவாளராக, வாதிடும் விவாத மேடையாளராக கல்லூரி நாட்களில் வளர்ந்த அவர், கட்சிக்காரரின் வழக்கை அலசி ஆராய்ந்து அதன் பின் வழக்கை எடுத்துரைக்கும் சட்டத்தரணியாகி நீதித்துறையில், ‘சமன்செய்து சீர்தூக்கி’ எல்லோரும் மதிக்கும் தீர்ப்புக்களை வழங்கும் உயர்நீதிமன்ற  நீதியரசராக நீதித்துறையில் உயர்ந்தார். எடுத்த பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து கற்று அதன் பின்பே தன் உரைகளை நிகழ்த்தும் சிறப்பு அவருக்கே உரிய தனிச்சிறப்பு.
ISBN : 9789556593877 | Pages : xvi + 292  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 573
Some Thoughts on Hinduism | 2013
Author : விக்னேஸ்வரன், க.வி நீதியரசர்
Book Category : இந்து சமயம்
This is a collection of the selected speeches delivered by Justice C.V. Wigneswaran on subjects related to Hinduism. A vast mass of the salient teachings of our religion have been distilled and their quintessence is found in these talks. Justice Wigneswaran has been a profound student of Hinduism throughout his life. He grew as a student leader and a debater and orator during his college days. Thereafter he was a successful lawyer mastering his briefs and ended up in his Judicial Career as a highly respected Judge of the Supreme Court.   His clarity of presentation and his scrupulous care and attention to study the subject which he deals with and give a speech thereon after a thorough preparation is his unique quality.  His sound scholarship always reflect in his talks but of course his presentations are with humility which, no doubt, attracts the concentrated attention of his audiences. 
ISBN : 9789556593785 | Pages : ix + 120  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 564

Powered By : Viruba