றஜீபன், குலசிங்கம் |Rajeeban, Kulasingam
Rajeeban, Kulasingam's Books Published by KBH
பெரியபுரான சூசனத்தில் சைவசித்தாந்தம் | 2012
Author : றஜீபன், குலசிங்கம்
Book Category : இந்து சமயம்
பெரியபுராண சூசனம் - பெரியபுராணத்துக்கு எழுந்த சூசனம் எனும் உரை வகையாகும். சூசனம் என்பது சூசுகமாகச் சொல்லப்பட்ட பொருள் என்பது புலனாகும். பெரியபுராணத்துக்கு ஆறுமுக நாவலர் அவர்கள் முதல் 23 நாயன்மார்களின் வரலாற்றுக்கு சூசனம் எழுதியதோடு இறைபதம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஏழாலை பண்டிதர் மு.கந்தையா அவர்கள் எஞ்சிய 40 அடியார்களின் வரலாற்றிற்கும் சூசனம் எழுதி நிறைவுசெய்தார். இவர்கள் இருவரும் எழுதிய சூசனம் என்றால் என்ன என்று வெளிப்படுத்தி அது ஒரு தமிழ் உரைமரபுதான் என்று இந்நூல் நிறுவுகின்றது. பெரியபுராண சூசனம் ஈழத்தவராலேயே தொடங்கப்பட்டு ஈழத்தவராலே முடித்து வைக்கப்பட்டு ஈழத்தவராலே விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
 
ISBN : 9789556593389 | Pages : xvi + 144  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 524

Powered By : Viruba