மகாலிங்கம், சிவ |Mahalingam, Siva
Mahalingam, Siva's Books Published by KBH
இந்து நாகரிகம் : தரிசனங்களும் வாழ்வியலும் | 2011
Author : மகாலிங்கம், சிவ
Book Category : இந்து சமயம்
இது ஒரு முதல் நூல், பாடநூல். இது போன்ற தரமான நூலொன்றை இங்கு, முன்பு எவரும் எழுதவில்லை. மாணவர்களுக்கு வேண்டிய எல்லா விடயங்களும் இதில் அடங்கியுள்ளன.... சிவ. மகாலிங்கம் எழுதுகின்ற மொழிநடை தனிப் பண்புடையது, தெளிவானது, கவர்ச்சியானது, இலகுவில் எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியது. மேலும் எடுத்துக்கொண்ட விடயங்களை விபரமாகவும் உறுதியாகவும் நூலாசிரியர் விளக்குகின்றார். சிக்கலான விடயங்களை எல்லாம் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் அவர் விளக்குகின்றமை குறிப்பிடற் குரியது. இந்து நாகரிகம் பற்றி ஒரு தரமான பாடநூல் இல்லை என்ற குறையை இது போக்கி விடுகின்றது. இது ஒரு உன்னதமான நூல். மாணவர்களும் போதானாசிரியர்களும் சமயாபிமானிகளும் அவசியமாகக் கற்க வேண்டிய நூல். 
ISBN : 9789556592757 | Pages : 310  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 461

Powered By : Viruba