கதிர்காமர், சாந்தசீலன் |Kadirgamar, Shanthasilan
Kadirgamar, Shanthasilan's Books Published by KBH
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் | 2012
Author : கதிர்காமர், சாந்தசீலன்
Book Category : வரலாறு
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (1924--1934) பற்றிய இந்த வரலாறானது சாந்தசீலன் கதிர்காமரால் எழுதப்பட்டு 1980இல் வெளியிடப்பட்ட ஹன்டி பேரின்பநாயகத்தின் ஞாபகார்த்த நூலின் ஒரு பகுதியாகும். இது இந்த வருடம் மீள்பிரசுரம் செய்யப்பட்டதோடு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பற்றிய இந்தப் பகுதி சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்தும் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் 1924இல் ஸ்தாபிக்கப்பட்டது. சீலன் அவர்கள் இதன் தொடக்ககால அமர்வுகள், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் நோக்கங்கள் மற்றும் செயல் அட்டவணைகள், காந்தியின் வருகை, சாதி மற்றும் இனத்துவ ஒற்றுமை பற்றிய பிரச்சினைகள், 1931இல் இடம்பெற்ற தேர்தலை யாழ்ப்பாணம் பகிஷ்கரித்தமை, அதைத் தொடர்ந்து வந்த வாதப் பிரதிவாதங்கள், வேண்டுமென்றே உண்மையாக நடந்தவை சிதைக்கப்பட்ட முறை ஆகியனப் பற்றி விளக்கிச் செல்கிறார்.
ISBN : 9789556593167 | Pages : xxiii + 162  | Price : 400.00  | Size : 14.5 cm x 21.5 cm  | KBH No : 502
Handy Perinbanayagam : A Memorial Volume | 2012
Author : கதிர்காமர், சாந்தசீலன்
Book Category : வாழ்க்கை வரலாறு
S. Handy Perinbanayagam (1899-1977) pioneered the movement in Ceylon for complete national independence. Gandhian ideals were his inspiration. He was a great educationist and teacher. He dared to fight for the children’s right to learn in the mother tongue and the people’s right to be governed in their own language. Much of what he fought for has been won in the latter half of the 20th century and the rest, we believe, will be realised in the 21st century. This book is a tribute to his long and selfless service to the people of this country. It includes the story of the Jaffna Youth Congress by Santasilan Kadirgamar of the University of Jaffna. In writing this Silan is fulfilling a wish dear to Handy’s heart. 
ISBN : 9789556593150 | Pages : xvi + 340  | Price : 1500.00  | Size : 14.5 cm x 21.5 cm  | KBH No : 501
The Jaffna Youth Congress | 2012
Author : கதிர்காமர், சாந்தசீலன்
Book Category : வரலாறு
ISBN : 9789556593136 | Pages : xviii + 130  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 499

Powered By : Viruba