தாட்சாயினி, குலேந்திரன் |Thatshayini, Kulendiran
Thatshayini, Kulendiran's Books Published by KBH
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை | 2012
Author : தாட்சாயினி, குலேந்திரன்
Book Category : அரச அறிவியல்
வெளிநாட்டுக்கொள்கை என்பது சர்வதேச நடத்தைகளை பகுத்தறிவுள்ளவிதத்தில் விளங்கிக் கொள்வதற்கான முக்கியமானதொரு கருவியாகும். இன்றைய நிலையில், சர்வதேச அரசியல்பற்றிய கற்கையிலே வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான தேடல்கள், ஆய்வு முயற்சிகள், எழுத்தாக்கங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்நூல் 1948-2010 வரையான காலப்பகுதியில் கைக்கொள்ளப்பட்ட இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை விபரிக்கின்றது.இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி தமிழில் கற்கின்ற மாணவர்களுக்குப் போதியளவு நூல்கள் இல்லாத நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ISBN : 9789556593327 | Pages : xii + 242  | Price : 550.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 518

Powered By : Viruba