ஆலிப், எஸ்.எம் |Aliff, S.M
Aliff, S.M's Books Published by KBH
பயங்கரவாதம் : ஓர் அறிமுகம் | 2011
Author : ஆலிப், எஸ்.எம்
Book Category : அரச அறிவியல்
உள்நாட்டு அரசியல் நிலவரமும்; சர்வதேச அரசியலின் தாற்பரியமும் மக்களை இன, மத, மொழி மற்றும் பிராந்தியம் என்ற வகையில் பிரித்து வைத்துள்ளன. இதன் விளைவாக மோதல்களும் இன முரண்பாடுகளும் வன்முறைகளும் நாளாந்தம் உலக அளவில் இடம் பெற்று வருகின்றன. பசி, பட்டினி, வறுமை, சமூக அநீதி, இன ரீதியான பாரபட்சம் காட்டப்படல், மேலாதிக்க உணர்வு, அணுஆயுதங்களின் வளர்ச்சி என்பவை உலக அளவில் பயங்கரவாதம் வளர்வதற்கு வழி கோலியுள்ளன. இதன் விளைவாக சமகால சர்வதேச உறவுகளில் பயங்கரவாதம் முக்கியமானதொரு பிரச்சினையாக உருவெடுத்து வந்துள்ளது.இந்நூல் பயங்கரவாதத்தினை கோட்பாட்டு ரீதியாக அறிமுகப் படுத்துகின்றது.
ISBN : 9789556592993 | Pages : viii + 156  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 486

Powered By : Viruba