அப்துல் காதர் லெப்பை |Abdul Cadar Lebbai
Abdul Cadar Lebbai's Books Published by KBH
பூரணவாழ்வு : கட்டுரைகள் - கவிதைகள் | 2013
Author : அப்துல் காதர் லெப்பை
Book Category : இஸ்லாம்
அப்துல் காதர் லெப்பை மிகவும் பிரபலமான ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர். சிறந்த சிந்தனையாளர். இவரின் சிந்தனை மிகுந்த ஐந்து கட்டுரைகளையும் கவித்துவம் மிகுந்த இருபது கவிதைகளையும் இந்நூல் கொண்டுள்ளது.“கவிஞரும் சிந்தனையாளரும் என்றவகையில் அப்துல் காதர் லெப்பை கடந்த நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு முக்கியமான ஆளுமை என்பதையும் சமூகமும் மதமும் பற்றிய நமது சிந்தனையைப் புனரமைப்பதில் அவருடைய எழுத்துக்கள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்த வல்லவை என்பதையும் நான் அழுத்திக் கூறவிரும்புகிறேன். அவருடைய கட்டுரைகள் இப்போதுதான் நூலுருப் பெறத்தொடங்கியுள்ளன. அவருடைய எல்லாக் கட்டுரைகளும் தனித் தொகுப்பாக வெளிவரவேண்டும். 
ISBN : 9789556593587 | Pages : xxxii + 130  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 544

Powered By : Viruba