புஷ்பரட்ணம், பரமு |Pushparatnam, Paramu
Pushparatnam, Paramu's Books Published by KBH
தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும் | 2002
Author : புஷ்பரட்ணம், பரமு
Book Category : வரலாறு
இலங்கைத் தமிழருக்கென ஆதிகாலம் தொட்டே தனித்துவமான சமய, பண்பாட்டு மரபுகள் நிலவி வந்துள்ளன என்பதனை இந்நூல் நிறுவுகின்றது. வழக்கமாக இலங்கையின் சமய பண்பாட்டு மரபுகள் இந்தியாவிலுள்ளனவற்றின் அடிப்படையிலேயே நிலவிவந்துள்ளன எனக் கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து இம்மரபுகள் இலங்கைக்குப் பரவியதை மறுக்காது அவற்றை இலங்கையர் - சிங்களவரோ தமிழரோ தத்தம் மதிநுட்பத்திற்கு ஏற்ப திருத்தியோ செம்மைப்படுத்தியோ பயன்படுத்தியுள்ளனர் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. மேலும் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கிறிஸ்தவ ஆண்டுக்கு சற்று முன்பின்னான காலந்தொட்டே இலங்கையில் தமிழரசு அல்லது அரசுகள் குறிப்பாக வடபுலத்திலே நிலவி வந்துள்ளது என்பதாகும்.
ISBN : 9789559429258 | Pages : xxi + 138  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 107

Powered By : Viruba