கமால்தீன், எஸ். எம் |Kamaaldeen, S. M
Kamaaldeen, S. M's Books Published by KBH
பாடசாலை நூலகம் : ஓர் அறிமுகம் | 2008
Author : கமால்தீன், எஸ். எம்
Book Category : நூலக தகவல் அறிவியல்
தகவல் அறிவாற்றல் ஆகியவற்றின் மீது அமைந்துள்ள நவயுக சமூகத்தில் வெற்றிகரமாக இயங்குவதற்கு இன்றியமையாத தகவலையும் கருத்துக்களையும் பாடசாலை நூலகங்கள் வழங்கக்கூடியனவாகும். இச்சிறுநூல் பாடசாலை நூலகத்தின் நோக்கங்களையும் செய்முறைகளையும் பற்றிய அடிப்படை அறிவுரைகளைக் கொண்ட வழிகாட்டியாக அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தை கிரமமாக ஒழுங்கமைப்பதற்கு ஏதுவாக செய்முறைகள் விளக்கப்பட்டுள்ளன. நூல்களைத் தெரிவு செய்தல் நூலீட்டல் பதிதல் நூற்பகுப்பாக்கமிடல் நூற்பட்டியலாக்கம் நூல் இரவல் வழங்கல் உட்பட பாடசாலை நூலகருக்கு வழிகாட்டும் 20 அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது....
ISBN : 9559429396 | Pages : xiii + 106  | Price : 225.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 118

Powered By : Viruba