கமலநாதன், சா. இ |Kamalanathan, S. E
Kamalanathan, S. E's Books Published by KBH
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் | 2005
Author : கமலநாதன், சா. இ
Book Category : வரலாறு
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் தொடர்பாகத் தற்போது நான்கு ஏடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கிடையே சில பிரதிபேதங்கள் உள்ளன. இவற்றை ஒப்புநோக்கி நேர்த்தியான வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக் கூடிய சிறந்த பதிப்பொன்றை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் வித்துவான் கமலநாதன் அவர்களும் அவருடைய துணைவியாரும் ஏழாண்டுகளுக்கு முன்னர் இப்பதிப்பு முயற்சியை ஆரம்பித்தனர். அனைத்துப் பிரதிகளையும் கவனமாக வாசித்து ஒப்புநோக்கி வித்துவான் கமலநாதன் அவர்களும் அவருடைய துணைவியாரும் இப்பதிப்பைத் தயார்செய்துள்ளனர். அவர்களுடைய கடின உழைப்பின்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இவ்வளவு செம்மையான முறையில் எதிர்காலச் சந்ததியினருக்கு ஓர் அரிய வரலாற்று மூலமாக கிடைக்கப்பெற்றிராது.
ISBN : 9559429663 | Pages : xxi + 138  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 191

Powered By : Viruba