கருணாநிதி, மா |Karunanithi, M
Karunanithi, M's Books Published by KBH
Facets of Sri Lanka Education | 2009
Author : கருணாநிதி, மா
Book Category : கல்வியியல்
This book consists of articles pertaining to some aspects of education for social change, bureaucratic administration, open learning along with some analysis of education of disadvantaged communities mainly in countries of South Asia. One of the articles deals with education from a futureaological perspectives. A statistical data on current Sri Lankan education in given in the annex with explanatory notes.
ISBN : 9789556591569 | Pages : viii + 205  | Price : 900.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 342
கல்விச் சமூகவியல் | 2008
Author : கருணாநிதி, மா
Book Category : கல்வியியல்
ஆசிரியர் கல்விக்கான பாடப்பொருள் என்ற வகையில் கல்விச் சமூகவியல் பெருமுக்கியத்துவம் பெறுகின்றது. சற்று விரித்து நோக்கினால் கல்விச் சமூகவியலானது கல்விக் கொள்கை வகுப்போர் கல்வி நிருவாகிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் என கல்வித்துறை சார்ந்த பல்வகைப்பட்ட பயனாளிகளின் கல்விசார் பணிகளுக்கு பெரிதும் உதவக் கூடியது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலப்பகுதியில் எமது அநுபவத்தில் இத்துறை சார்ந்த விரிவான நூல்கள் எவையும் தமிழ்மொழியில் வெளிவரவில்லை என்பது கருத்திற்கொள்ள வேண்டியதொரு விடயமாகும். இக்குறைபாட்டையும் பற்றாக்குறையையும் தீர்த்து வைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.... 
ISBN : 9789556591400 | Pages : xii + 145  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 327

Powered By : Viruba