கணபதிப்பிள்ளை, க பேராசிரியர் |Kanapathippillai, K
New Books
A Study of the Language of the Tamil Inscriptions of the 7th and the 8th Centuries A.D | 2004
Author : கணபதிப்பிள்ளை, க பேராசிரியர்
Book Category : வரலாறு
ISBN : | Pages : 232  | Price : 750.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 086
கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு | 2003
Author : கணபதிப்பிள்ளை, க பேராசிரியர்
Book Category : நாடகமும் அரங்கியலும்
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய நா நாடகம், இரு நாடகம் ஆகிய தொகுப்புகளில் இருந்த நாடகங்களுடன் ஏனைய நான்கு நாடகங்களும் இணைத்து 10 நாடகங்களைக் கொண்ட தொகுதியாக இந்நூல் வெளிவருகின்றது.
ISBN : 9559429418 | Pages : xii + 468  | Price : 1200.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 085
இலங்கை வாழ் தமிழர் வரலாறு | 2008
Author : கணபதிப்பிள்ளை, க பேராசிரியர்
Book Category : வரலாறு
இவ் வரலாற்றுச் சுருக்கம் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களால் ‘சங்கிலி’ நாடகம் அச்சிடப்பெறும் பொழுது அந்நூலுக்கு முன்னுரையாக எழுதப்பட்டதாகும். பொதுவாக இலங்கை வரலாறு பாளி மொழியிலான மகாவம்ச - சூளவம்ச பின்புலத்திலேயே பார்க்கப்பட்ட சூழலில் தென்னிந்திய இலக்கிய கல்வெட்டுச் சான்றுகளை முதன்மைப்படுத்தி, இலங்கைத் தமிழர் வரலாற்றையும் யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சி பற்றிய வரலாற்றுத் தரவுகளையும், இவ் வரலாற்று நூல் தருகின்றது. யாழ்ப்பாண வரலாறு பற்றி பொதுப்படையாகக் கூறப்படும் பல்வேறு விடயங்களின் ‘மறுபுறத்தை’ இச் சிறுநூலில் காணலாம்.
ISBN : 9559429353 | Pages : xii + 50  | Price : 200.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 084
Kanapathippillai, K's Books Recently Published by KBH

Powered By : Viruba