கிருஷ்ணவேணி, ஏ. என் |Krishnaveni, A. N
Krishnaveni, A. N's Books Published by KBH
The Concept of Bhakti and Art | 2009
Author : கிருஷ்ணவேணி, ஏ. என்
Book Category : மெய்யியல்
This book is intended to highlight the philosophical significance of devotion which finds its expression in art and architecture. Man loves the manifestation of beauty found in nature as well as in the artistic creations. To appreciate beauty the aesthete must be endowed with the sense of enjoyment as well as appreciation. Therefore, all the created objects either natural or artistic are looked alikes beautiful.
ISBN : 9789556592245 | Pages : viii + 101  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 410
இந்திய அழகியல் | 2008
Author : கிருஷ்ணவேணி, ஏ. என்
Book Category : இந்து சமயம்
கலை அழகு பற்றிய தத்துவார்த்த ரீதியான கொள்கை விளக்கங்கள் அழகியல் என்ற வரையறைக்குள் இடம் பெறுகின்றன. இந்திய பாரம்பரியத்தில் அழகு பற்றிய எண்ணக்கரு மிகத் தொன்மை வாய்ந்ததாயினும் அதன் வளர்ச்சி சமஸ்கிருத அலங்கார சாஸ்திரங்களின் ஊடாகவே அறியப்படுகின்றது. இந்திய அழகியல் இருக்கு வேதம் தொட்டு இற்றை வரை நீண்ட கலை இலக்கிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இந்திய அழகியலின் அடிப்படை அம்சங்களை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அழகியல் என்ற இந்நூல் வெளியிடப்படுகின்றது. 
ISBN : 9789556591491 | Pages : viii + 128  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 336

Powered By : Viruba