கிருஷ்ணராஜா, செல்லையா |Krishnarajah, S
Krishnarajah, S's Books Published by KBH
தென்கிழக்காசியாவில் இந்துப் பண்பாடு | 2011
Author : கிருஷ்ணராஜா, செல்லையா
Book Category : இந்து சமயம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தென்கிழக்காசிய நாடுகள் மீது இந்தியர்கள் வர்த்தக - வாணிப உறவுகளை ஏற்படுத்திப் பின்னர் தமது சமய நெறியான இந்து மத முறைகளையும் அங்கு புகுத்தி, அப்பிராந்தியத்து மக்களுடன் பண்பாட்டடிப்படையில் ஒன்று கலந்திருந்தனர். இதன் விளைவாக அந்நாடுகளில் இந்துப் பண்பாட்டின் செல்வாக்கு ஏற்பட்டது. அப்பிராந்தியத்தில் மிக ஆழமாக இந்து மத மரபுகள் பின்பற்றப்பட்டன. தென்கிழக்காசியாவில் நிலவிய இந்துப் பண்பாட்டினை இந்நூல் பதிவு செய்கின்றது.
ISBN : 9789556592931 | Pages : xii + 210  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 480
இலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள் | 2008
Author : கிருஷ்ணராஜா, செல்லையா
Book Category : நுண்கலை
இலங்கையிலே இதுவரை கிடைத்த செம்பு வெண்கலப்படிமங்கள் பற்றிய 11 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந் நூல் ஆகும். பேராசிரியர்கள் கா. இந்திரபாலா, சி. பத்மநாதன், சி.க. சிற்றம்பலம், செ. கிருஷ்ணராஜா, கலாநிதி ஸ்ரீமல் லக்துசிங்க, வைத்திய கலாநிதி டபிள்யூ. பாலேந்திரா ஆகியோரின் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளுடன் 200க்கும் மேற்பட்ட வர்ணப் படங்களையும் இத் தொகுப்புக் கொண்டுள்ளது. இந்து சமயம் இந்துநாகரிகம் இந்துப் பண்பாடு இந்துக் கலைகள் இந்துத் தத்துவம் வரலாறு போன்ற துறைகளில் கற்போருக்கும் இத்துறைகள் பற்றி அறியவிரும்புவோர்களுக்கும் இந்நூல் ஒரு கைநூலாக என்றும் பயன்படும்...
ISBN : 9789556591514 | Pages : 396  | Price : 4500.00  | Size : 195 mm x 250 mm  | KBH No : 338

Powered By : Viruba