மனோன்மணி, சண்முகதாஸ் |Manonmony, Shanmugathas
New Books
ஆறுமுகநாவலர் | 2012
Author : மனோன்மணி, சண்முகதாஸ்
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789551997380 | Pages : 26  | Price : 195.00  | Size : 18 cm x 24 cm  | KBH No : I039
இலங்கைத் தமிழியல் : சில பதிவுகள் | 2012
Author : மனோன்மணி, சண்முகதாஸ்
Book Category : தமிழ் இலக்கியம்
இலங்கைத் தமிழியல் பற்றிய இருபது கட்டுரைகள் இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் பல்வேறுபட்ட காலங்களில் எழுதப்பட்டு பல்வேறு களங்களிலே பிரசுரமானவை. இக்கட்டுரைகள் இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினையும், இலங்கைத் தமிழிலக்கிய அறிஞர்களின் பங்களிப்புகளையும் விரிவாக எடுத்துரைப்பதுடன் யாழ்ப்பாணப் பிரதேச வாழ்வியல், பண்பாட்டு மரபுகளையும் எடுத்துரைக்கின்றன.
 
ISBN : 9789556593198 | Pages : 266  | Price : 675.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 505
பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் ( கருத்தரங்குக் கட்டுரைகள் ) | 2010
Author : மனோன்மணி, சண்முகதாஸ்
Book Category : இந்து சமயம்
சேக்கிழாரது கருத்துகளை அறியவும் உணரவும் உதவும் இத்தொகுப்பில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுந்தரர் காரைக்காலம்மையார் திருநீலகண்டர் சிறுதொண்டர் கண்ணப்பர் என்னும் ஐவருடைய அன்புநெறி பற்றிக் கட்டுரையாளர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘பெரியபுராணம் காட்டும் இளமை’ என்ற கட்டுரை பெரியபுராணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இளமை பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. புராணங்களின் கட்டமைப்புகள் பற்றிய அறிமுகம் ஏனைய கட்டுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. செய்யுள் நடையில் அமைந்த சேக்கிழாரின் பெரிய புராணம் என்னும் பேரிலக்கியத்தைக் கற்க இளம்தலைமுறைக்கு இத்தொகுப்பு நூல் ஒரு திறவுகோலாக அமையும்.
ISBN : 9789556592481 | Pages : xii + 196  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 434
Manonmony, Shanmugathas's Books Recently Published by KBH

Powered By : Viruba