சண்முகதாஸ், அ |Shanmugathas, A
New Books
பேராசிரியர் சு.வித்தியானந்தன் | 2013
Author : சண்முகதாஸ், அ
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556593723 | Pages : 52  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 558
செவ்வியல் தமிழ் : வரலாறும் பண்புகளும் | 2010
Author : சண்முகதாஸ், அ
Book Category : தமிழ் இலக்கியம்
செவ்வியல் தமிழ் என்றால் என்ன ? என்பது பற்றி இந்நூல் விளக்கிக் கூறுகின்றது. உலகத்திலேயுள்ள செவ்வியல் மொழிகள் அல்லது செம்மொழிகள் யாவை என்பது பற்றிய விளக்கமும் தமிழ் தவிர்ந்த ஏனைய செவ்வியல் மொழிகள் ஒவ்வொன்றினைப் பற்றிய விரிவான தகவல்களும் தரப்படுகின்றன. தமிழ் வரலாற்றிலே செவ்வியல் காலம் என்பது எது என்பது பற்றிய உசாவல் இந்நூலில் இடம் பெறுகின்றது. செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பண்புகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன... 
ISBN : 9789556592825 | Pages : 164  | Price : 125.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 468
தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் | 2010
Author : சண்முகதாஸ், அ
Book Category : தமிழ் இலக்கியம்
புறநானூறு காட்டும் தமிழர் சால்பு, பழந்தமிழர் வாழ்வியலில் நிலம், சங்க இலக்கியப் பாடல் மரபு, பக்தி இலக்கியங்கள் புலப்படுத்தும் நல்லிணக்கம், கம்பனின் சந்தமும் சந்தர்ப்பமும், கண்ணன் பாட்டில் அணிநயம், கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் போன்ற கட்டுரைகள் உட்பட பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களினால் எழுதப்பட்ட 14 தமிழியல் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
ISBN : 9789556592207 | Pages : iv + 186  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 406
Shanmugathas, A's Books Recently Published by KBH

Powered By : Viruba