யோகேஸ்வரி, சண்முகசுந்தரம் |Yogeswary, Shanmugasundaram
Yogeswary, Shanmugasundaram's Books Published by KBH
நூலகப் பட்டியலாக்கம் : ஓர் அறிமுகம் | 2009
Author : யோகேஸ்வரி, சண்முகசுந்தரம்
Book Category : நூலக தகவல் அறிவியல்
நூலக தகவல் விஞ்ஞானத்துறையில் மிக முக்கியமானதொரு பகுதியாக பட்டியலாக்கம் விளங்குகின்றது. குறிப்பிட்ட ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட நூல்கள் அல்லது குறிப்பிட்ட தொடரில் வந்த நூல்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பதிப்பாசிரியரால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றிய நூல்கள் நூலகத்தில் உண்டா என எளிதில் அறிந்து கொள்ள உதவும் கருவியாக பட்டியலாக்கம் அமைந்திருக்கின்றது. ஒரு நூலகத்தில் காணப்படும் அறிவு செல்வத்திற்கு நுழைவாயிலாக விளங்கும் இத்தகைய நூலக பட்டியலாக்கத்தினை இந்நூலானது விபரிக்கின்றது. நூலகவியல் மாணவர்களுக்கும் நூலகர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இந்நூல் வழிகாட்டியாக அமையும்...
ISBN : 9789556592085 | Pages : viii + 92  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 394
நூலகப் பகுப்பாக்கம் : ஓர் அறிமுகம் | 2009
Author : யோகேஸ்வரி, சண்முகசுந்தரம்
Book Category : நூலக தகவல் அறிவியல்
பகுப்பாக்கமானது நூலகவியலின் அத்திவாரம் என அழைக்கப்படுகின்றது. அறிவு வளத்தை வாசகர்கள் கூடியளவு பயன்படுத்தவும் தகவல்கள் அதிக சிரமமின்றி இலகுவாக அவர்களுக்கு வழங்கவும் நூலகப் பகுப்பாக்கமானது இன்றைய நவீன நூலகங்களுக்கு உறுதுணையாக விளங்குகின்றது. இந்நூலானது நூலகப்பகுப்பாக்கத்தினை அறிமுகம் செய்வதுடன் அதன் பல்வேறு வகைகளையும் விரிவாக விபரிக்கின்றது. நூலகவியல் மாணவர்களுக்கும் நூலகர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.
ISBN : 9789556591989 | Pages : viii + 85  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 384

Powered By : Viruba