கௌரி, சண்முகலிங்கன் |Gowry, Shanmugalingan
Gowry, Shanmugalingan's Books Published by KBH
இலங்கையில் கல்வியும் இன உறவும் | 2009
Author : கௌரி, சண்முகலிங்கன்
Book Category : கல்வியியல்
கல்வியின் சமூக பண்பாட்டுப் பரிமாணங்கள் தொடர்பாக ஆராயும் இந்நூல் இனவாத கருத்தியல் நடைமுறைகளுக்குள் அமிழ்ந்து போயுள்ள இலங்கையின் கல்வியும் இனஉறவும் தொடர்பான ஆழமான - ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வைக்கின்றது.
ISBN : 9789556591880 | Pages : xviii + 161  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 374

Powered By : Viruba