சண்முகலிங்கம், க |Shanmugalingam, K
New Books
செ.கணேசலிங்கன் படைப்பும் படைப்பாளியும் | 2013
Author : சண்முகலிங்கம், க
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556594140 | Pages : 208 + vii  | Price : 750.00  | Size : 16 cm x 22 cm  | KBH No : 600
இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும் | 2011
Author : சண்முகலிங்கம், க
Book Category : சமூகவியல்
இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் 12 கட்டுரைகளைக் கொண்டதாய் விளங்கும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றி சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. வெவ்வேறு சமூகங்களின் உட்புறத்தையும், அவற்றின் முரண்பட்ட உள் அடுக்குகளையும் நூலாசிரியர் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். பிறைஸ் றயான், நூர் யல்மன், மைக்கேல் பாங்ஸ், மக்ஜில்வ்ரே, ஜனிஸ் ஜிஜின்ஸ், ஒட்வார் ஹொலப் ஆகிய மேற்கு நாட்டு ஆய்வாளர்களாலும், மைக்கேல் றொபர்ட்ஸ், ஏ.ஜே. வில்சன், நியுடன் குணசிங்க ஆகிய இலங்கையின் அறிஞர்களாலும் எழுதப்பட்ட ஆய்வு நூல்களில்.....
ISBN : 9789556592740 | Pages : 140  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 460
கருத்தியல் என்னும் பனிமூட்டம் - வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள் | 2010
Author : சண்முகலிங்கம், க
Book Category : அரச அறிவியல்
ஒரு சமூகத்தின் மேலாதிக்கம் பெற்ற குழுக்கள் தம் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தவும் தம் நலன்களைப் பேணுவதற்கும் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக் கொள்கின்றன. இதனையே கருத்தியல் (Ideology) என்று சமூகவியலாளர் கூறுவர். கருத்தியல் அதிகாரத்துடன் தொடர்புடையது. அதிகாரம் அற்ற குழுக்களை கீழ்ப்படுத்தி வைக்கவும் சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்தவும் கருத்தியல் பயன்படுகின்றது. மக்களின் சிந்தனையில் பனிமூட்டமாகக் கவியும் கருத்தியல் அவர்களை ஒடுக்குவதற்கான சம்மதத்தையும் பெற்றுத் தருகிறது. ஒடுக்குதலின் வேதனையையும் துன்பத்தையும் தணித்து ஆறுதலையும் கூட வழங்குகின்றது.
ISBN : 9789556592412 | Pages : xi + 123  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 427
Shanmugalingam, K's Books Recently Published by KBH

Powered By : Viruba