சங்கரப்பிள்ளை, பொ |Shangarappillai, P
Shangarappillai, P's Books Published by KBH
மரணத்திற்குப் பின்... | 0000
Author : சங்கரப்பிள்ளை, பொ
Book Category : ஏனையவை
‘மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா?’ ‘நான் யார்?’ ‘நாம் வாழ்க்கையில் காண்பவையும் அனுபவிப்பவையும் நிலையற்றவை, அநித்தியமானவை. இவற்றையெல்லாம் கடந்த நித்திய மெய்ப்பொருள் உண்டா?’ மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை இவ்வினாக்களுக்கு விடைதேடி வருகின்றனர். இவ்வினாக்களின் விடைகள் மிக முக்கியமானவை. ஏனெனில் எங்கள் வாழ்வு, சிந்தனை, இலட்சியங்கள், தர்மம் நாகரிகம், பண்பாடு அனைத்தும் இவ்வினாக்களுக்கு நாம் அளிக்கும் விடைகளைப் பொறுத்தவையாகும். உலக அறிஞர்கள் இவ்வினாக்களுக்கு விடையளிக்க முயன்றுள்ளனர்.
ISBN : | Pages : 224  | Price : 262.50  | Size : 125 mm x 180 mm  | KBH No : 199

Powered By : Viruba