பொன்னையா, ஐ ஏழாலை |Ponniah, I Elalai
Ponniah, I Elalai's Books Published by KBH
சுவேதாஸ்வர உபநிடதம் | 2007
Author : பொன்னையா, ஐ ஏழாலை
Book Category : இந்து சமயம்
மிகப்பழமை வாய்ந்தனவாகிய முக்கிய உபநிடதங்களில் சுவேதாசுவதரமும் ஒன்று. ஏனைய உபநிடதங்களைப் போலவே இதற்கும் ஸ்ரீமத் சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்ரீமத் விஞ்ஞான பகவான் ஸ்ரீமத் நாராயணபகவான் முதலிய அறிஞர் பலர் தங்கள் தங்கள் சமயக் கொள்கைகளைப் புகுத்திப் பாடியங்கள் எழுதியிருக்கின்றனர். இத்தகைய உபநிடதங்களில் ஒன்றான சுவேதாஸ்வர உபநிடதத்தின் மூலமும் அதற்கான உரை பதவுரை குறிப்புகள் பொழிப்புரை என்பனவற்றினையும் இந்நூல் கொண்டுள்ளது.
ISBN : 9789556591118 | Pages : xviii + 182  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 295

Powered By : Viruba