சபாரத்தினம், ரி |Sabarathinam, T
Sabarathinam, T's Books Published by KBH
தந்தை செல்வா : ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதை | 2006
Author : சபாரத்தினம், ரி
Book Category : வாழ்க்கை வரலாறு
20ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் செல்நெறியைத் தீர்மானித்த மிகச் சிலரான அரசியற் தலைவர்களுள் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கு மறுதலிக்க முடியாத ஓரிடமுண்டு. இவரது முழுமையான அரசியல் ஆளுமையினை வெளிக்கொணரும் வகையில் இந்நூல் அமைகின்றது. 1999 முதல் இரண்டு வருடங்களாக இலங்கையின் தேசிய பத்திரிகையான ‘தினகரன்’ இல் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைத் தொடர் இப்பொழுது நூலாக வெளிவருகின்றது.
ISBN : 9559429892 | Pages : xxii + 362  | Price : 750.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 212

Powered By : Viruba