சீத்தா, சமரசிங்க |Seetha, Samarasinga
Seetha, Samarasinga's Books Published by KBH
நினைவாற்றலை வளர்த்தல் | 2005
Author : சீத்தா, சமரசிங்க
Book Category : ஏனையவை
நினைவாற்றல் ஒரு செல்வம். அதனை எப்படித் தேடிக் கொள்ளலாம்? கற்றவற்றின் பெரும் பகுதி மறக்கப்பட்டு விடுகிறது. நினைவில் வைத்துக் கொள்வது எவ்வாறு? தற்காலத்தில் மனித மனங்களை உறுத்திக் கொண்டிருப்பவை இவையாகும். அந்த வகையில் திருமதி சீதா சமரசிங்ஹ அவர்களின் நினைவாற்றல் என்னும் இந்நூல், நினைவாற்றலைப் பயிற்சி மூலம் வளர்த்துக் கொள்ளத் தேவையான செயற்பாடுகளையும் விளையாட்டுக்களையும் முப்பத்தொரு தலைப்புக்களில் முன் வைக்கின்றது. மாணவருக்கு உதவும் ஒரு கைந்நூலாக இது காணப்படுகிறது.
ISBN : | Pages : viii + 128  | Price : 281.25  | Size : 14 cm x 21 cm  | KBH No : 178

Powered By : Viruba